Career Guidance Conclave
Career Guidance Conclave (for +2 Students) 💐Greetings from *NATIONAL ENGINEERING COLLEGE,* _K.R.Nagar,Kovilpatti_ 💐 +2 நிறைவு செய்தவரா நீங்கள்…..?? அடுத்து என்ன படிக்கலாம்? தொழில் படிப்பா? அல்லது தொழில்சாரா படிப்பா?,இப்படிப்பை படித்தால் வேலை கிடைக்குமா? என உங்களுக்குள்ளேயே பல கேள்விகள் இருக்கும். ஆம் !!! உங்கள் மனதில் எழும் இதுபோன்ற சந்தேகங்களுக்கு தீர்வு காண நமது நேஷனல் பொறியியல் கல்லூரியில்வரும் *29.03.2025 (சனிக்கிழமை) அன்று கல்வியாளர் *திரு. அஷ்வின்* கலந்து கொள்ளும் […]
Career Guidance Conclave Read More »